இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் ஒரு விமானி படுகாயமடைந்தார்.
பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்குகிறது. வரும் 24-ஆம் தேதி இந்தக் கண்காட்சி நடக்கிறது. இங்கு விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடக்கும். இதற்கான ஒத்திகையில், இந்திய விமானப்படைக்கு சொந் தமான சூரியகிரண் பிரிவைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் இன்று ஈடுபட்டிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதைய டுத்து விமானங்கள் தரையில் விழுந்து தீ பிடித்து எரிந்தன.
விமானிகள் இருவரும் குதித்து தப்பிவிட்டனர். இதில் ஒரு விமானி பலத்த காயம் அடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிகிறது. இதில் பொதுமக்களில் 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
#WATCH Two aircraft of Surya Kiran Aerobatics Team crashed today at Yelahanka airbase in Bengaluru, during rehearsal for #AeroIndia2019. One civilian hurt. Both pilots ejected, the debris has fallen near ISRO layout, Yelahanka new town area. #Karnataka pic.twitter.com/gJHWx6OtSm— ANI (@ANI) February 19, 2019
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?