[X] Close

ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு?

is-ops-meets-eps

ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி இரு அணிகளையும் இணைக்கும் வகையில், தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கும் அமைச்சர்கள் தரப்பில் இன்று குழுக்கள் அமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

குழுக்கள் அமைக்கப்பட்டு இரு தரப்பினரும் சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிகிறது. இதற்கிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தினகரன் தலைமையில் இன்று மாலை அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஒ.பன்னீர்செல்வம் இன்று காலை தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement
Related Tags : Edapadi pazhanichamy ops

Advertisement

Advertisement
[X] Close