[X] Close

ஓபிஎஸ் எப்போது வந்தாலும் பேசத் தயார்: சி.வி.சண்முகம்

Ready-to-talks-with-OPS--CV-shanmugam

ஓ.பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் பேசத் தயார் என அதிமுக அம்மா அணியினை சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒரு குடும்பத்திடம் இருந்து கட்சி ஆட்சியை காப்பாற்றுவோம். தினகரன் குடும்பத்தை ஒதுக்கி விட்டு கட்சியும், ஆட்சியும் நடத்தப்பட வேண்டும் என்றார்.

பின்னர் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் பேசத் தயார் என கூறினார். அனைவரின் ஒட்டுமொத்த முடிவைதான் ஜெயக்குமார்க கூறியதாக நடராஜன் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close