புதுச்சேரி மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக டிஜிபி சுந்தரி நந்தா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு மே மாதம் தலைக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியது. எனினும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அதனை அரசு திரும்ப பெற்றது. இந்நிலையில் மீண்டும் நாளை மறுநாள் முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதாக டிஜிபி அறிவித்துள்ளார்.
இதனை மீறினால் முதல்முறையாக பிடிபடுவோரிடம் 100 ரூபாயும், இரண்டாவது முறையாக சிக்கினால் 300 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். மூன்றாவது முறை சிக்கினால் 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்தார். இதேபோல் காரில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் புதுச்சேரி டிஜிபி தெரிவித்தார்.
Loading More post
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?