நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இந்திய-நியூஸிலாந்து எதிரான முதல் டி20 ஒருநாள் போட்டி இன்று வில்லிங்டனில் உள்ள நெஸ்ட்பேக் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்ரு மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் வெற்றிப் பெற இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.
நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதால், கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகள் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. இதனால் ரோகித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக விளையாடினார். விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் களமிறங்கினார். அதேபோன்று இன்றைய டி20 போட்டியிலும் ரோகித் சர்மாவே கேப்டனாக களம் காண்கின்றார்.
இந்திய அணியில் இன்றையப் போட்டியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பன்ட், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, க்ரூணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சாஹல் மற்றும் கலீல் அகமது.
நியூசிலாந்து அணியில் செய்பிரட், முன்ரோ, வில்லியம்சன், மிட்சல், ராஸ் டெய்லர், கிராண்ட் ஹோம், சான்ட்னர், குஜலேன், சவுதி, சோதி, பெர்க்யூசன்.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!