Published : 17,Apr 2017 08:07 AM
ஆழமான நீச்சல் குளம்

இத்தாலியில் ஆழமான நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
42 மீட்டர் ஆழம் கொண்ட அந்த நீச்சல் குளத்தில் உலக சாதனை நீச்சல் வீரர் UMBERTO PELIZZARI நீந்தி தனது அனுபவத்தை வெளியிட்டுள்ளார். வெந்நீர் ஊற்றுக்கு பெயர் போன இத்தாலியின் COLLI EUGANEI பகுதியில் இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. 10 மீட்டர் மற்றும் 20 மீட்டர் ஆழத்தில் குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீச்சல் குளத்தின் சிறப்பம்சத்தை கேள்விப்பட்ட அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் மற்றும் ஸ்கூபா டைவ் வீரர்கள் இங்கு நீத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.