[X] Close

மம்முட்டி ஆசை, ரஜினி மவுனம்

Mammootty-reveals-he-wanted-to-direct-Rajinikanth

நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்க விரும்பியதாக மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி தெரிவித்துள்ளார்.‌


Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள நடிகர் மம்முட்டி இணைந்து நடித்த திரைப்படமான ’தளபதி’ இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாக இருக்கிறது. இந்நிலையில் ரஜினியை இயக்குவதுதான் தன்னுடைய வாழ்நாள் கனவு என மம்முட்டி கூறியுள்ளார். 1997 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பூதக்கண்ணாடி என்ற திரைப்படத்தை தமிழில் ரஜினிகாந்தை வைத்து இயக்க விரும்பியதாக மம்முட்டி கூறியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ரஜினியிடம் இதுகுறித்து பேசியபோதும் அவர் எதுவும் தெரிவிக்காததால் தொடர்ந்து அவரிடம் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் மம்முட்டி கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close