[X] Close

விஜய்சேதுபதிக்கு ஜோடியில்லாத சீதக்காதி!

vijay-sethupathi-has-no-pair-in-seedhakadhi

விஜய் சேதுபதியின் 25வது படமான ’சீதகாதி’யில் அவருக்கு ஜோடி இல்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

’நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் அய்யா. அவர் நாடக நடிகராக வருகிறார். காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் நம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நாயகிகள் 5 பேர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close