காரும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் திருமணத்துக்கு சென்று வந்த 11 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் உறவினர் திருமணத்துக்குச் சென்றுவிட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். ராம்கார் கிராமத்தின் அருகில் நள்ளிரவு 12 மணியளவில் வேன் வந்துகொண்டிருந்தபோது, மற்றொரு வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் திருமணத்துக்கு சென்று வந்த வேன், 50 அடி தூரத்துக்குத் தூக்கி வீசப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேர் கடுமாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!