சிறந்த நடிகராக என்னை பாரதிராஜா ஒத்துக்கொள்ளமாட்டார்: நடிகர் ரஜினிகாந்த்

சிறந்த நடிகராக என்னை பாரதிராஜா ஒத்துக்கொள்ளமாட்டார்: நடிகர் ரஜினிகாந்த்
சிறந்த நடிகராக என்னை பாரதிராஜா ஒத்துக்கொள்ளமாட்டார்: நடிகர் ரஜினிகாந்த்

பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆனால், பிடிக்காது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழாவை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி வைத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், எவ்வளவுதான் நடித்தாலும் என்னை சிறந்த நடிகர் என்று பாரதிராஜா ஒத்துக்கொள்ளமாட்டார். ஆகையால் அவருக்கு என்னை பிடிக்கும் ஆனால், பிடிக்காது. திரைத்துறை என்பது பாரதிராஜாவின் உயிரோடு பின்னி பிணைந்த ஒன்று. மக்களுக்கு பிடித்துவிட்டால் ஒரு கலைஞன் செய்யும் அனைத்தையும் ரசிப்பார்கள். பாரதிராஜாவின் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் சிறப்பாக பயிற்சியை பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com