Published : 14,Apr 2017 10:31 AM

விரும்பிய வடிவில் கிடைக்கும் 3டி சாக்லேட்

Belgian-company-takes-3D-printing-to-chocolate

பெல்ஜியத்தில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் சாக்லேட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவில் சாக்லேட் தயாராகிறது.

பெல்ஜியத்தில் உள்ள மியாம் தொழிற்சாலையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தை முன்னிட்டு 3 டி சாக்லெட் தயாராகி வருகிறது. கணிணி மூலம் சாக்லேட்களின் அச்சு வரையப்பட்டு உருவம் பெறுகிறது. பாட்டில், பட்டாம்பூச்சி, மிக்கிமவுஸ் போன்ற வடிவிலும், விரும்பிய வடிவிலும் சாக்லேட் தயாராகிறது. இதனால் சாக்லேட் விரும்பிகள் மத்தியில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்ப சாக்லேட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்