[X] Close

ஆணா, பெண்ணா அறிய உதவும் விளம்பரங்களை நீக்க உத்தரவு

gender-diagnosis-advertisements-must-be-removed-says-supreme-court

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய உதவும் இணையதள விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூகுள், யாகூ, உள்ளிட்ட சில இணையதளங்களில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறியும் வகையிலான வழிமுறைகள் அடங்கிய விளம்பரங்கள் இருப்பதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே உத்தரவிட்டும் இன்னும் விளம்பரங்கள் இணையதளங்களில் இடம்பெற்றிருப்பதால், அந்த இணையதளங்களின் நிறுவனங்களை அணுகி, அவற்றை நீக்க 36 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close