வீட்டுக்கான காப்பீட்டில் வேறு சில அம்சங்களுக்கு காப்பீடு கிடைக்காது என காப்பீட்டுத் துறை நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு வீட்டுக்கு காப்பீடு செய்திருந்து, அந்த வீட்டின் ஒரு பகுதியில் பயிற்சி வகுப்புக்கு ஒதுக்கப்பட்டிருந்தால், அதற்கென தனியாகவே விபத்து, தீ, திருட்டு மற்றும் இயற்கைச் சீற்றங்களில் இழப்பீடு பெறுவதற்கான காப்பீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
வீட்டின் மற்ற பகுதிகளுக்கு தனியாக காப்பீடு அல்லது வீட்டுக் கடன் இருந்தால் அதன் மீதான வீட்டுக் காப்பீடு ஆகியவை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல, அலுவலகத்தில் குழு மருத்துவக் காப்பீடு எடுத்திருப்பவர்கள், அவற்றின்கீழ் எவை வராது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, உடற்பயிற்சி மையத்தில் மேற்கொள்ளும் பயிற்சிகளால் ஏற்படும் எலும்பு முறிவு, உடல்நல பாதிப்புகள் மருத்துவக் காப்பீடு வரம்புக்குள் வருமா? சிகிச்சை பெற முடியுமா? என்பதை அந்தந்த காப்பீடு விவரக் குறிப்புகள் மூலமோ, ஆலோசகர் வாயிலாகவோ உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அலுவலக குழு மருத்துவக் காப்பீடு இருந்தாலும், தனியாகவும், குடும்பத்துக்காகவும் வேறொரு மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Loading More post
நடிகை மீனாவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய தையல் கடைக்காரர் கொடூர கொலை - உதய்பூரில் பெரும் பதட்டம்
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் முடக்கம் - எத்தனை கோடிகள் தெரியுமா?
மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!
“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix