ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மும்பையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணீஷ் பாண்டே 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் விளாசினார். குர்ணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், மலிங்கா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். 179 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, நிதிஷ் ராணா, ஹிர்திக் பாண்ட்யா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் மும்பை அணி எட்டியது. நிதிஷ் ராணா 28 பந்துகளில் 50 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் 29 ரன்களும் விளாசினர். முன்னதாக ஜோஸ் பட்லர் 28 ரன்களும், பார்த்தீவ் படேல் 30 ரன்களும் எடுத்தனர். ராஜ்புத் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix