[X] Close

கிங்பிஷர் வில்லா, இப்போ நடிகர் கையில்!

kingfisher-villa-bought-by-sachin-joshi

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங்பிஷர் வில்லாவை நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி வாங்கியுள்ளார்.


Advertisement

விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடனுக்காக அவரது கிங்பிஷர் விமான அலுவலம், பங்களா ஆகியவை ஏலத்துக்கு வந்தன. ஏலத்தொகை அதிகம் என்பதால் யாரும் ஏலம் கேட்க முன்வரவில்லை. இதனால் விற்கப்படாமல் இருந்தது. இப்போது நடிகர் சச்சின் ஜோஷியிடம் பாரத ஸ்டேட் வங்கி விற்பனை செய்துள்ளது.

கடைசியாக நடத்தப்பட்ட ஏலத்தில் இந்த பங்களாவின் அடிப்படை ஏலத் தொகை ரூ.73 கோடி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை விட கூடுதலாக கொடுத்து ஜோஷி வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.


Advertisement
Related Tags : kingfisher villa vijay mallya

Advertisement

Advertisement
[X] Close