பொதுக் கழிப்பறையில் பயன்படுத்த வைக்கப்படும் டிஷ்யூ பேப்பர் காணாமல் போவதைத் தடுக்க சீன அரசு புதிய தொழில்நுட்பத்தை கையாள உள்ளது. இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள பொது கழிப்பிடங்களில் அடிக்கடி டிஷ்யூ பேப்பர் காணாமல் போவதாக புகார் எழுந்தது. பயன்படுத்துபவர்களே இதைத் திருடிச் செல்வதால் டிஷ்யூ பேப்பர் வாங்கும் செலவு சீனாவில் அதிகரித்தது. இதற்கு முற்றுப் புள்ளிவைக்கும் விதமாக பெய்ஜிங் நகரில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் அதிநவீன முறையில் முகத்தை ஸ்கேன் செய்யும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கழிப்பிடத்துக்கு வருபவர்கள் இந்த ஸ்கேனர் கேமரா முன் நின்ற பின் 2 அடி நீளத்துக்கு டிஸ்யூ பேப்பர் கிடைக்கும். இந்த புதிய முறையால் யாரெல்லாம் இந்த கழிப்பிடத்தைப் பயன்படுத்தினார்கள், எத்தனை முறை டிஷ்யூ பேப்பர் எடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் ஸ்கேன் இயந்திரத்தில் பதிவாகிவிடும். இதனால் திருட்டு நடக்க வாய்ப்பில்லை என பெய்ஜிங் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு சீன அரசு சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது.
Loading More post
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?