[X] Close

ஆவிகளை விரட்டும் திருவிழா

In-Developing-India---Ghost-Fair--conducted-in-Bihar

உடலில் புகுந்த கெட்ட ஆவிகளை விரட்டும் விநோதமான திருவிழா பீகாரில் நடைபெற்றது.


Advertisement

பீகார் மாநிலத்தில் ரோஹ்தாஸ் பகுதியில் ஜிங்கூ பிரம்ம மேளா என்ற பெயரில் கடந்த 30 வருடங்களாக இந்த விழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றால் தங்கள் உடலில் புகுந்துள்ள கெட்ட ஆவி அகன்றுவிடும் என‌ நம்புகின்றனர். நாட்டில் தொழில் நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி என ஒருபுறம் அபாரமாக வளர்ந்து வந்தாலும் ஆவி நம்பிக்கைகளைப் போக்க முடியவில்லை.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close