தீபாவளி பண்டிகையொட்டி தமது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தீப ஒளித்திருநாளை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில் எழுந்து எண்ணெய்க் குளியலை முடித்து, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுகின்றனர். காலை நேரத்திலேயே பலர் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். பலகாரம் உள்ளிட்ட திண்பண்டங்களை அக்கம்பக்கத்தினருடன் பறிமாறிக் கொள்கின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி தமது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின்முன் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். அப்போது வீட்டுமுன் காத்திருந்த ரசிகர்களை நேரில் வந்து சந்தித்து தமது தீபாவளி வாழ்த்துகளை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ரஜினிக்கும் தங்களின் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்