[X] Close

கடைந்தெடுத்த அரசியல் பித்தலாட்டம்: ஓபிஎஸ் மீது கி.வீரமணி சாடல்

Ki-veeramani-alleged-ops

ஓபிஎஸ் கடைந்தெடுத்த அரசியல் பித்தலாட்டம் செய்வதாக திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டினார்.


Advertisement

புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து இன்று கேள்வியெழுப்யும் பன்னீர்செல்வமும், மதுசூதனனும் அன்று ஜெயலலிதா நன்றாக இருப்பதாக கூறியதாக தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. நான் பதவியேற்க மாட்டேன் என அன்றுதானே சொல்லிருயிக்க வேண்டும். அப்படி சொல்லியிருந்தால் பாராட்டி இருக்கலாம். ஆனால் அப்படி சொல்லவில்லையே. தற்போது அரசியல் பித்தலாட்டம் செய்கிறார் என குற்றம்சாட்டினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close