ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கவலைப்படவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின், பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவர் இன்று பேசுகையில், பதவி கொடுத்து அழகுபார்த்த ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
பதவி போன பிறகே ஜெயலலிதா மரணம் குறித்து பன்னீர்செல்வத்திற்கு சந்தேகம் வந்தது என தெரிவித்த அவர், முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?