சேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயிலுடன் இணைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ரூ342 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து, சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ரயில் பெட்டியில் கொண்டு செல்லப்பட்ட ரூ5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ரயிலின் மேற்கூரையை துளையிட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தமிழக சிபிசிடிஐ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சேலம்-சென்னை ரயிலில் ரூ5.78 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோரை சென்னையில் சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!