தமிழக திரையரங்குகளில் தினமும் 6 காட்சிகள் ஓட்டப்படுவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.
தமிழக திரையரங்குகளில் 4 காட்சிகள் தான் ஓட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதற்கு அதிகமாக காட்சிகள் ஓட்ட வேண்டும் என்றால், அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால் முறையின்றி 6 காட்சிகள் திரையிடப்படுவதாக பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. அதில் சீமராஜா, சாமி ஸ்கொயர் மற்றும் செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களை பல திரையரங்குகள் காலை 5 மணி முதல் தொடங்கி, தினமும் 6 காட்சிகள் திரையிடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!