[X] Close

இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதானது - பிரதமர் மோடி

PM-Modi-said-Business-start-Easy-in-India

நாட்டில் தொழில் நடத்துவதற்கான நடைமுறைகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


Advertisement

உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், நாட்டின் வரி விதிப்பு முறையை மேம்படுத்தியுள்ளதாக கூறினார். வெளிப்படையான, வேகமான நடைமுறைகள் வரித்துறையில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் வங்கித் துறையும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

நாட்டின் முன்னேற்றத்துக்கு வளம், கொள்கை, செயல்பாடு ஆகியவையே தாரக மந்திரம் என்றார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால், சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டிக்காட்டினார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close