Published : 01,Apr 2017 02:46 AM

எஸ்பிஐயுடன் இணைந்தன 5 வங்கிகள்

5-banks-joins-with-State-Bank-Of-India

பாரத ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இன்று முதல் இணைந்துள்ளன.

ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கிகளும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இன்று முதல் ஐக்கியமாகின்றன. இதையடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குமுளியில் உள்ள திருவாங்கூர் வங்கியின் முகப்பு பலகைகள் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றப்பட்டுள்ளது. 72 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் இனி இதே பெயரில் தொடராது என எண்ணி மனம் வேதனையடைவதாக அதில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்