[X] Close

இளைஞர் கடத்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்

Youngster-Kidnapped-and-Force-Marriage-by-Girl-Parents-in-Vellore

வேலூரில் இளைஞரை கடத்தி, நள்ளிரவில் சிறுமியுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. 


Advertisement

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கோடியூரைச் சேர்ந்த சதீஷ் என்பவரும், சக்கரகுப்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் சதீஷின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சதீஷை கடத்தி, சிறுமியை கடந்த ஞாயிறன்று இர‌வில் கட்டாய திருமணம் செய்ய வைத்துள்ளனர். இருவரையும் சிறுமியின் பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சதீஷின் பெற்றோர், தனது மகனை மீட்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close