சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரிய வழக்கில், சிறுமியை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 13-வது சிறுமிக்கு கடந்த 5 மாதங்களுக்குமுன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், சிறுமியை திருமணம் செய்தவர் குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், 12 வார கருவை சுமந்துள்ள அச்சிறுமிக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதால், கருக்கலைப்புக்கு அனுமதிகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறுமியின் தாய் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி சிறுமியின் தற்போதைய உடல்நிலையை பரிசோதித்து, அதன் அறிக்கையை நாளை தாக்கல் செய்யுமாறு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide