ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக (அம்மா) அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, நடிகை எமி ஜாக்சன் பிரசாரம் செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், மதராசப்பட்டனம் படத்தில் எமி ஜாக்சன் போட்டிருந்த தொப்பி, மக்களிடையே பிரபலமாகப் பேசப்பட்டதாம். அதனால், அவரையே களத்தில் இறங்கினால் அதிகமாக வாக்குகள் கிடைக்கும் என்று நினைத்து அவரிடம் பேசியதாகவும் அவரும் பிரசாரத்துக்கு வரச் சம்மதித்ததாகவும் செய்திகள் கலர் கலராக உலா வரத் தொடங்கியுள்ளன.
இதுபற்றி எமி ஜாக்சன் தரப்பில் விசாரித்தபோது, ’எமி ஜாக்சன் இப்போது லண்டனில் இருக்கிறார். அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அவர் பிரசாரம் செய்யப்போவதாக வந்த தகவல் பொய்யானது’ என்று புதிய தலைமுறையிடம் தெரிவித்தனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?