புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து 8 வார்டன்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், முற்கட்டமாக 6 கைதிகளை வேறு வேறு சிறைகளுக்கு மாற்றியது சிறைத்துறை. இந்த நிலையில், சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லாவின் உத்தரவின் பேரில் புழல் சிறையின் தண்டனை பிரிவில் வார்டனாக இருந்த 8 பேர் வேறு வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Read Also -> கிணற்றுக்குள் தவறி விழுந்த 8 பெண்கள் ! 3 பேர் பரிதாப பலி
Read Also -> “சட்டமன்றத்தில் நான் அமைச்சர்.. மருத்துவமனையில் டாக்டர்”.. அமைச்சர் விஜயபாஸ்கர்
தலைமை வார்டன் விஜயராஜ் ஊட்டி கிளைச் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மற்றொரு தலைமை வார்டன் கணேசன் செங்கம் கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார். வார்டன்கள் பாவாடை ராயர், ஜெபஸ்டின் செல்வக்குமார், சிங்காரவேலன், சுப்பிரமணி, செல்வக்குமார், பிரதாப் சிங் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர மேலும், விசாரணை தொடரும் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?