விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை பூ சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை, கனகாம்பரம், சம்மங்கி, ரோஜா, பிச்சிப் பூ உள்ளிட்ட பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப் பூ, தற்போது சுமார் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் சம்பங்கி பூ ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், அரளிப்பூ ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதேபோல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டிலும் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 1000-ஆக விற்பனை செய்யப்படுகிறது. முல்லைப் பூ 560 ரூபாய்க்கும், கனக்காம்பரம் 550 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அனைத்து பூக்களின் விலையும் 2 மடங்கு வரை அதிகரித்து காணப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பெரும்பாலான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'