மாதவன் நடித்த இறுதிசுற்று திரைப்படம் ஐஃபா விருது வழங்கும் விழாவில் மூன்று விருதுகளை அள்ளியது.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐஃபா) விருது வழங்கும் விழா ‘ஐஃபா உற்சவம்’ என்ற பெயரில் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படத்துறைக்கான விருது வழங்கும் இவ்விழாவில், நேற்று தமிழ், மலையாளப் படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
சுதா கொங்கரா பிரசாத் இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிசுற்று திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது. மேலும் இந்த திரைப்படத்திற்காக மாதவன் சிறந்த நடிகருகான விருதையும், ரித்திகா சிங் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றனர். இந்த விழாவில் பேசிய மாதவன், “இறுதிசுற்று எனக்கு ஒரு முக்கியமான படம். தமிழ் சினிமாவில் எனக்கு மறுமுறை வாய்ப்பளித்து இந்த படம். இயக்குனர் சுதாவின் ஸ்கிரிப்ட் எனக்கு மிகவும் பிடித்து போனதால், நான் தயாரிப்பு மற்றும் ஸ்கிரிப்டிங் ஆகியவற்றிலும் ஈடுபட்டேன். இந்த விருது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது”என்று கூறினார்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!