[X] Close

விவசாயிகளால் இந்தியா வாழ்கிறது: பாரிவேந்தர்

India-surveys-by-Farmers--Parivendhar

விவசாயிகளால் தான் இந்தியா வாழ்ந்து கொண்டிருப்பதாக ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் கூறினார்.


Advertisement

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் நேரில் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். விவசாயிகளிடம் பேசிய பின், செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், தான் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்ததாகக் கூறினார்.

விவசாயிகளால் தான் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று கூறிய அவர் விவசாயிகளின் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடி, விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண்பார் என்று பாரிவேந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close