இந்த வருடம் தென்னிந்திய சினிமாவில் இரண்டு பிரமாண்ட படங்கள் உருவாகியுள்ளன. ஒன்று, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன் நடித்துள்ள ’2.ஓ’. படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கும் மேல். தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது படம்.
இதே நேரம் ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா நடித்துள்ள படம், ‘பாகுபலி 2’. இதன் பட்ஜெட் 250 கோடி ரூபாய்க்கு மேல் என்கிறார்கள். இந்தப் படம் அடுத்த மாதம் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஒரே வருடத்தில் இரண்டு பிரமாண்ட பட்ஜெட் படங்கள் தென்னிந்தியாவில் உருவாகி ரிலீஸ் ஆக இருப்பதால், இந்திய சினிமா ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
2.ஓ படத்தின் சேட்டிலைட் உரிமை 110 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. இந்தியாவில் ஒரு படத்தின் சேட்டிலைட் உரிமை இந்தளவுக்கு விற்றிருப்பது இதுதான் முதன் முறை என்கிறார்கள் சினிமா துறையினர். இதே போல பாகுபலி 2 படத்தின் சேட்டிலைட் உரிமை, 80 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது.
இந்த பிசினசை வைத்து, பாகுபலி 2 பெஸ்டா, 2.ஓ பெஸ்ட் படமா? என்கிற கருத்து மோதலில் ரசிகர்கள் இப்போதே இறங்கியுள்ளனர்.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்