ராஜமவுலி இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான ’மகதீரா’ படம் பத்து வருடத்துக்குப் பிறகு ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படு கிறது.
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், காஜல் அகர்வால், தேவ் கில், ஸ்ரீஹரி உட்பட பலர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான தெலுங்கு படம், ‘மகதீரா’. ஃபேண்டஸி ரொமான்டிக் ஆக்ஷன் படமான இது, தமிழில் ’மாவீரன்’ என்ற பெயரில் டப் ஆகி வரவேற்பை பெற்றது. மேலும் இந்தி, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் டப் ஆகி வசூலை ஈட்டியது. கீதா ஆர்ட்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் 2009-ல் வெளியானது.
படம் வெளியாகி பத்து வருடத்துக்குப் பிறகு இப்போது ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி 2’ படம் ஜப்பானில் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து ராஜமவுலிக்கு அங்கு மார்க்கெட் உருவாகி இருப்பதாகவும் இதனால் அவர் இதற் கு முன் இயக்கிய படங்களை ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, இப்போது ’மகதீரா’வை டப் செய்துள்ளனர்.
இந்தப் படம் ஆகஸ்ட் 31-ம் தேதி அங்கு வெளியாகிறது. இந்தப் படத்துக்கும் அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!