ஆஸ்திரேலியாவில் கடந்த 8 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த ராட்சத முதலை தற்போது சிக்கியுள்ளது.
வடக்கு மாகாணத்தின் கேத்ரீன் நதியில் காணப்படும் உப்புநீர் முதலையால் சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்தனர். 8 ஆண்டுகளாக மேற்கொண்ட தீவிர கண்காணிப்பின் பயனாக, சுமார் 600 கிலோ எடையுள்ள அந்த ராட்சத முதலை தற்போது பிடிபட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் முதலைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக கடந்த 1970-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டதையடுத்து அவற்றின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்தது. கடந்தாண்டு பெண் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, முதலைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்