[X] Close

தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவுக்காக இலங்கை செல்லும் ரஜினிகாந்த்

Rajini-to-visit-SL

யாழ்ப்பாணத்தில் 150 தமிழர்களுக்கு இலவச வீடு வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பாக வவுனியாவின் சின்ன டம்பன் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் விழாவில் பயனாளிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை ஒப்படைக்கிறார். ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 2.0 படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close