உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நாளை முதல் தொடங்குகிறது.
இதற்காக பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அர்ஜென்டினாவை வீழ்த்திய பிரான்ஸ் அணியினர் , வெற்றியைத் தொடரும் வேட்கையுடன் ஆயத்தமாகி வருகின்றனர். பிரான்ஸ் அணி நாளை நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணியை எதிர்கொள்கிறது.
அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மற்றொரு காலிறுதியில் உலகத் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள பிரேசில் அணியுடன், தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக பெல்ஜியம் மற்றும் பிரேசில் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரேசில் அணிக்கு எதிரான காலிறுதியை , இறுதிப்போட்டியைப் போன்று கருதுவதாக பெல்ஜியம் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் வின்சென்ட் கோம்பானி தெரிவித்துள்ளார்.
Loading More post
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!
இது வயிறா? இல்ல டூல் பாக்ஸா? - நோயாளியின் வயிற்றை பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்!
நள்ளிரவில் சென்னையை குளிர்வித்த மழை... தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!
ஒரேயொரு முறை... ஒரேயொரு வாய்ப்புதானா வாழ்க்கைக்கு? #MorningMotivation #Inspiration
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai