[X] Close

ராகுல் காந்தி பெயர் கின்னஸுக்கு பரிந்துரை

Rahul-Gandhi-Name-Proposed-for-Guinness-book

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பெயரை, கல்லூரி மாணவர் ஒருவர் கின்னஸ் சாதனை‌ புத்தகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

ராகுல்காந்தியின் நிர்வாகத்தின் கீழ் 27 தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைந்திருப்பதாகவும் இதை கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த விஷால் திவான் என்ற மாணவர், முறைப்படி விண்ணப்பித்துள்ளார். கின்னஸ் அமைப்பு இந்த விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டாலும் ஏற்கப்படுமா என்பது குறித்து அறிவிக்கவில்லை.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close