சினிமா நடிகை சஞ்சனா சிங்கின் விலை உயர்ந்த செல்போன் சென்னை அண்ணாநகர் பகுதியில் வழிப்பறி செய்யப்பட்டது.
ரேணிகுண்டா, மீகாமன், அஞ்சான், தனியொருவன் உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். சென்னை முகப்பேரில் வசிக்கும் இவர் வழக்கம்போல் காலையில் சைக்கிள் மிதித்து உடற்பயிற்சி செய்வதற்காக அண்ணாநகர் பகுதியில் சென்றுள்ளார். கையில் விலை உயர்ந்த செல்போனை வைத்திருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், கண் இமைக்கும் நேரத்தில் அவரது செல்போனை பறித்துக் கொண்டுச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சனா அவர்களை சைக்கிளில் விரட்டிச் சென்றார். அவர்கள் பறந்துவிட்டனர்.
செல்போனில் பல்வேறு பிரபலங்களின் எண்கள், முக்கிய தகவல்கள் உள்ளிட்டவை இருப்பதால் நடிகை சஞ்சனா கவலையடைந்துள்ளார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் அவர் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!