[X] Close

குழந்தைகளை உற்சாகப்படுத்தும் ஸ்மர்ப் கார்ட்டூன்கள்

Belgium-is-celebrating-the-60th-birthday-of-the-Smurfs-with-a-virtual-reality-exhibition

குழந்தைகளை உற்சாகப்படுத்தும் ஸ்மர்ப் கார்ட்டூன்களை விர்ச்சுவல் மற்றும் ஹோலோகிராம் அனிமேஷன் மூலம் குழந்தைகளோடு விளையாடச் செய்யும் கண்காட்சி அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

 ஸ்மர்ப் கார்ட்டூன்கள் 60 வயதை கடந்தாலும், இன்றளவும் குழந்தைகளை ஈர்க்கும் வகையில், பெல்ஜியம் நாட்டின் புருஸ்லஸ் நகரில் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஸ்மர்ப் கார்ட்டூன்கள் வாழும் கிராமத்தைப் போன்று மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் நடுவே குழந்தைகள் நடமாடும்போது, அவர்களைச் சுற்றி ஸ்மர்ப் கார்ட்டூன்கள் நடப்பது அங்குள்ள பெரிய திரையில் தெரிகிறது. அதேபோல, 3டி ஹோலோகிராம் மூலம் ஸ்மர்ப் உலகிற்குள் குழந்தைகளை அழைத்துச்செல்லும் தொழில்நுட்பத்தோடு கூடிய விளையாட்டையும் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் ரசித்து விளையாடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close