Published : 19,Mar 2017 11:22 AM

புளூட்டோவுக்கு மீண்டும் கோள் அந்தஸ்து... விஞ்ஞானி கோரிக்கை

Pluto-should-regain-its-planet-status

புளூட்டோவுக்கு கோள் என்ற அந்தஸ்தை மீண்டும் வழங்க வேண்டும் என அமெரிக்க விஞ்ஞானி கிர்பி ருன்யன் கருத்து தெரிவித்துள்ளார்.

பனி மற்றும் பாறைகளால் ஆன புளூட்டோவுக்கு வழங்கப்பட்டிருந்த கோள் என்ற அந்தஸ்து கடந்த 2006ம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இது தவிர சந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட துணைக் கோள்களுக்கும் கோள் என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் கிர்பி ருன்யன் யோசனை தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்