ஆப்பிளுக்கான இறக்குமதி வரியை இந்தியா அதிகரித்திருப்பது தங்களை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்பிளுக்கு வரியை அதிகரிக்கும் இந்தியாவின் முடிவு சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்று கூறி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் அரசிற்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆப்பிள்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா 30 சதவிகிதத்தில் இருந்து 80 சதவிகிதமாக உயர்த்தியதை தொடர்ந்து அமெரிக்காவின் அதிருப்தி வெளியாகியுள்ளது. அலுமினியம் மற்றும் உருக்கிற்கான வரியை அமெரிக்கா உயர்த்திய நிலையில் அதற்கு பதிலடி நடவடிக்கையாக ஆப்பிளுக்கு இந்திய அரசு வரியை உயர்த்தியது. அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உற்பத்தியாகும் ஆப்பிள்களில் 90% இந்தியாவிற்கு ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!