[X] Close

குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்

TN-governor-to-meet-President

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மதியம் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார்.


Advertisement

குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றிருந்தார். இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மதியம் 12.45 மணியளவில் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளார். அதற்கு முன்னதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரையும், நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் தனித்தனியே சந்திக்கிறார்.


Advertisement

குடியரசுத் தலைவர் உடனான சந்திப்பிற்கு பின் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் ஆளுநர் சந்திக்க உள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close