Published : 18,Mar 2017 01:43 PM

ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்

Aishwarya-Rai-s-father-passes-away

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் இன்று மும்பையில் காலமானார்.

கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அவரின் உடல்நிலை மோசமானது. இதனால் தீவிர சிகிச்சை பெற்றுவந்தநிலையில், இன்று அவர் காலமானார். கிருஷ்ணராஜ் ராய், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்