ராஞ்சியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற இந்திய அணி போராடுகிறது.
மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் எடுத்துள்ளது. புஜாராவுடன் இணைந்து நிதானமாக ரன்கள் சேர்த்த முரளி விஜய் 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் விராத் கோலி, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பொறுப்புணர்ந்து விளையாடிய புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 11-வது சதத்தை பூர்த்தி செய்தார். கருண்நாயர் 23 ரன்களிலும், அஸ்வின் 3 ரன்களிலும் வெளியேறினர். மூன்றாவது நாள் முடிவில் புஜாரா 130 ரன்களுடனும், சாஹா 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 விக்கெட்டுகள் எஞ்சியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்