[X] Close

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி பயணம்

TN-governor-leaves-to-delhi

குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெற உள்ள ஆளுநர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றுள்ளார்.


Advertisement

நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இம்மாநாட்டில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த துணை நிலை ஆளுநர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாட்டில் நிலவிவரும் பிரச்னைகள் குறித்தும், முக்கிய திட்டங்கள் குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.


Advertisement

வரும் புதன் கிழமை வரை டெல்லியில் தங்கவுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close