மகிழ்ச்சியில் இருக்கிறார் இசை அமைப்பாளர் அனிருத். சமீபத்தில் ’கோலமாவு கோகிலா’வுக்காக அவர் வெளியிட்ட, ’கல்யாண வயசுதான்...’ பாடல் கன்னாபின்னா ஹிட்! இன்னும் ஏராளமானோர்களின் விருப்ப லிஸ்ட்டில் இருக்கிறது, இந்தப் பாடல்!.
இது ஒரு பக்கம் இருந்தாலும் அவர் மகிழ்ச்சியை இன்னும் அதிகமாகி இருக்கிறது, ஷங்கர்- கமல் காம்போவின், ’இந்தியன் 2’. 1996-ல் வெளியான ’இந்தியன்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்குகிறார் ஷங்கர். கமல்ஹாசன், மக்கள் நீதி மையத்தை கையில் எடுத்திருக்கும் நேரத்தில் உருவாவதால் படம், அரசியல் பேசும் என்றும் அரசியல் தாண்டியும் பேசும் என்றும் சாலிக்கிராமத்தில் உலவுகிறது, லீக்கான வசனங்கள்!
(கல்யாண வயசுதான்...)
லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத் தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு சார்தான் இசை அமைப்பாளர்! இப்போது கமல் படமும் கைக்கு வந்திருப்பதால் இந்தப் பக்கம் ரஜினி, அந்தப்பக்கம் கமல் என்று அனிருத் அமைதியாகக் கொண்டாடுகிறார், ஆஹாவென்று!
Loading More post
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!