கார்த்தி நடிக்க உள்ள திரைப்படத்தின் தலைப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தியின் சினிமா வளர்ச்சி உயரத்தை தொட்டிருக்கிறது. ஒரு உண்மை சம்பவத்தை பின்புலமாகக் கொண்டு தயாரான இப்படம் பரவலான கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை அடுத்து கார்த்தி நடிக்க உள்ள திரைப்படத்தை ரஜத் ரவி ஷங்கர் இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் கார்த்தி நடிக்க உள்ள திரைப்படத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு படக்குழு ‘தேவ்’ என தலைப்பிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இப்படத்தின் திரைக்கதையை ரொமாண்டிக் காமெடி படமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர். இதில் ராகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடிக்கிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் என பலரும் நடிக்க உள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதனை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை