டெல்லி- மீரட் இடையிலான அதிவேக நெடுஞ்சாலையின் முதல் பிரிவை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலையை திறந்து வைத்த பிரதமர், பின்னர் அதில் சிறிது தூரம் திறந்த ஜீப்பில் பயணித்தார். டெல்லியையும் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டையும் இணைக்க 82 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையை 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இதில் முதல் பகுதி 842 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. 82 கிலோ மீட்டர் நீள சாலையில் 27.74 கிலோ மீட்டர் தூரத்திற்கு 14 வழிச் சாலையாக இருக்கும். மீதியுள்ள சாலைகள் சிக்னல்கள் உள்ளிட்ட தடைகள் ஏதுமற்ற எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையாக இருக்கும். இந்த அதிவிரைவு சாலை மூலம் டெல்லி - மீரட் பயண நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து 45 நிமிடமாக குறையும்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்