[X] Close

பாப் கட்டிங்.. ஷவர் குளியல்.. அசத்தும் கோயில் யானை

Pop-Cutting-Shower-bath-Elephant-Atrocity

கோயில் யானைக்கு பாப் கட்டிங் செய்து  இந்து அறநிலையத்துறை அழகுபடுத்தியிருக்கிறது.


Advertisement

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் யானையை, வெயிலின் உக்கிரத்தில் இருந்து காக்கும் வண்ணம் பிரத்யேகமாக ஷவர் அமைக்கப்பட்டுள்ளது.செங்கமலம் என்னும் இந்த யானை இப்போது பாப்கட்டிங் செங்கமலம் ஆகியிருக்கிறது. முடியை பாப் கட்டிங் வடிவில் திருத்தி யானையை அழகுபடுத்தியிருக்கும் இந்து அறநிலையத்துறை, பாப் கட்டிங் செங்கமலத்திற்கென்றே பிரத்யேக ஷவர் அமைத்து கொடுத்திருக்கிறது. இதில் தினமும் ஆனந்த குளியல் போடும் செங்கமலம் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

வீடியோ

Related Tags : TamilNaduPOP CuttingElephant

Advertisement

Advertisement
[X] Close