"பீச்சாங்கை" திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக பெரியளவில் சோபிக்கவில்லை. ஆனால், அந்தப் படத்தின் ஹீரோவான கார்த்திக்க்கு, நல்ல பெயர் கிடைத்தது. இப்போது இவர் எழுத்தாளர் வடலூர் ஆதிரையின் இயக்கத்தில் உருவாகி வரும் "ஆண்டாள்" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பீரியட் திரைப்படமான இதில் 1980-களில் பெண்கள் எதிர்கொண்ட மருத்துவ ரீதியான பிரச்சனைகள் குறித்து கதை அமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் வேகமாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் தெருக் கூத்து கலைஞராக நடிக்கிறார் கார்த்திக். இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை உஷா எலிசபத் சூரஜ் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் கதை இவரது கதாப்பாத்திரத்தை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த மணீஷா. ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!